
தீபவிழி - இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது.
இதனை தோற்றுவித்து நிறுவியவர் ஐயா உயர் திரு மீனாட்சி சுந்தர பாண்டியன் இராமச்சந்திரன் அவர்கள் , அவருடன் திரு. அருள் வீரையா மற்றும் பாலகுமார் மலையப்பன், சுப்ரமணியன் உறுதுணையாக இருந்தனர்.