
கடந்த வாரம் என் அருமை நண்பர் கறம்பகுடியை சேர்ந்த திரு அருள் வீரையா அவர்களின் பிறந்த நாளை மாத்தூரில் உள்ள வள்ளலார் மாணவர் இல்லத்தில் மாணவ கண்மணிகள் மற்றும் அருள் குடும்பத்தினருடன் ( விவேக் அண்ணாவுடன் ) சிறப்பாக உணவளித்து மகிழ்தோம் இதற்க்கு ஏற்பட்டு செய்த வினோத் மற்றும் மணி, பாலகுமார் அவர்களுக்கு நன்றிகள்.



