
தீபவிழியின் நான்காம் ஆண்டு துவக்க விழா தீபவிழியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பார்வையற்ற பள்ளியில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டும், பார்வையற்ற பள்ளிக்கு தீப விழியின் சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அன்புடன் என்றும் மக்கள் பணியில் சுப்பிரமணியன் முருகையா அறங்காவலர், தீபவிழி..







