Fund Details 2018

Fund Details 2018

அனைவருக்கும் அன்பான வணக்கம், இன்று தீப விழியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா இதுவரை இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு” “முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு” என்ற கோட்பாட்டுக்கு இணங்க நம்மால் இயன்றதை செய்து வருகிறோம். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. நமது தீப விழி அறக்கட்டளையை இன்னும் மென்மேலும் எடுத்து செல்ல உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். இந்த ஆண்டு தீப விழி அறக்கட்டளை மூலம் செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் பின்வருமாறு..

  • திரு.பரமசிவம் அவர்களுக்கு பொங்கல் செலவிற்கு ரூ.3000 தரப்பட்டது.
  • திரு.பரமசிவம் அவர்களுக்கு மாதம் ரூ 2000 விதம் இரண்டு மாதகளுக்கு ரூ.4000 குடும்ப மற்றும் குழந்தைகளின் கல்வி உதவிக்கு அனுப்பப்பட்டது.
  • திரு.பரமசிவம் அவர்களுக்கு ரூ.40000 செலவில் அவர்களுக்கு அவரின் சொந்த ஊரில் பெட்டி கடை வைத்து தரப்பட்டது.
  • ஜான் மகேந்திரன் அவர்களுக்கு படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு ரூ 8000 கொடுக்கப்பட்டது
  • ஜான் மகேந்திரன் அவர்களுக்கு ரூ 7000 மதிப்பு கொண்ட Android Phone கற்றலை எளிமை படுத்துவதற்காக வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது
  • ஜான் மகேந்திரன் அவர்களுக்கு கல்வி கட்டணமாக ரூ5500 செலுத்தப்பட்டது.
  • ஜான் மகேந்திரன் அவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு பயிற்சி செல்ல ரூ 2000 தரப்பட்டது.
  • பாண்டிசேரியில் உள்ள செந்தமிழ் செல்வி அவர்களுக்கு படிப்பு மற்றும் குடும்ப செலவிற்கு ரூ.10000 அனுப்பப்பட்டது.
  • தீப விழியின் அறங்காவலர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னையில் உள்ள மனிதம் மதிப்போம் அறக்கட்டளை மூலம் 120 நபர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.
  • தீப விழியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பார்வையற்ற பள்ளியில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டும், பார்வையற்ற பள்ளிக்கு தீப விழியின் சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது

மேலும் இதுபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்க உங்களது பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

Payment Received

Description Amount Details
From ABM UK 40,000
Mathivanan Singapore 2000
Chitra Chinnasamy 2000
Deepak Singapore 3000
From ABM India 8000
From ABM India 7000
From ABM UK 10000
From ABM India 8000
From ABM UK 5500
From ABM IT SUPPORT 7000
Total 86500
Old Balance 10000
Total Amount 96500

Overall Project & Payment Details

Description Amount Details
Paramasivam for Pongal 3000
Paramashivam (Before Shop Open) 4000
Paramashivam(Retail Shop) 40000
Jhon Mahendran Mobile 7000
Jhon Mahendran Education & Family 8000
Jhon Mahendran Education Fees 5500
Jhon Mahendran Chennai Job Training 2000
Sentamil Selvi Education & Family 10000
Website (Domain & Hosting Renewal) 4500
Food provided to Manitham Mathippom Trust 2000
Deepavizhi 4th Year Celebration 7000
Total 93000
Received Amount 96500
Balance 3500

Oct 2018 Diwali

  • தீபவிழியின் பயனாளிகளுக்கு தலா 500 மற்றும் 1000 விதமாக ரூ.13,000 கொடுக்கப்பட்டது.
  • இனிப்பு மற்றும் காரம் ரூ.3000
  • ஜான் மகேந்திரன் அவர்களுக்கு படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு ரூ 10000 கொடுக்கப்பட்டது
  • ரூ 6000 மதிப்பிலான மடிகணினி சென்னையில் உள்ள சரண்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆடைகள் : பாண்டிச்சேரி – ரூ22,000, கோயம்புத்தூர்- ரூ 12,000
  • போக்குவரத்து & உணவு – ரூ3,000
  • திருநெல்வேலி பாண்டிசெல்வன் ரூ 1,000
  • ரூ,3,000 த்தை தலா ரூ.100 விதம் 30 பேருக்கு அளிக்கப்பட்டது.

Payment Received

Description Amount Details
Raja Anna 4,000
ABM KKM 10,000
Mr.Naresh 10,000
Gopi Kalanathan 9,000
KKM York 9,000
Mr.Naresh 9,300
Lenion Pannner Selvam 10,000
ABM KKM 18,000
Total 79,300
Old Balance 3,500
Total Amount 82,800

Overall Project & Payment Details

Description Amount Details
Jhon Mahendran Education & Family 10,000
500 and 1000 per beneficiary of Deepavizhi (Diwali) 13,000
Sweets & Savouries 3000
Clothes Pondicherry 22,000
Coimbatore and Around 12,000
Transport & Food (For delivery of goods) 3,000
Pandiselvan Tirunelveli 1000
Rs. 3,000 was paid Rs. 100 to 30 persons. 3,000
Laptop to Saranya 6,000
Travel expenses to Chennai (Laptop) 1,000
Total 74000
Received Amount 82500
Balance 8,500

Nov 2018 கஜா புயல் நிவாரணம்

  • இன்று 21-11-2018 கீரமங்களம் அருகே உள்ள கீழகாடு, மேலகாடு கிராமங்களில் உள்ள 50 குடும்பகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் பால், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் போன்றவைகளை தீபவிழி அறக்கட்டளை சார்பாக கொடுக்கப்பட்டது..

Payment Received for Gaja_Cyclone

Description Amount Details
Bala 5,000
Total 5,000
Old Balance 8,500
Total Amount 13,500

Overall Project & Payment Details

Description Amount Details
Candle 1,000
Biscuit 1,100
Water Packet 10 Bundle 700
Mosquito coils 1,000
Matchbox 100
Milk 25 L 1,000
Rental For TATA ACE 1600
Two wheeler Petrol & Food . 500
Total 7000
cash in hand 13,500
Balance 6,500

Deepavizhi - Darkness in to Light

“இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு”

“முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு”

தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது

Read More Donate Now